முக்கியச் செய்திகள்


முக்கியச் செய்திகள்


வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!


ரயில்களில் முன்பதிவு : ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது - இந்திய ரயில்வே


இந்தியா, ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு - காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்புப் பயிற்றுநா்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.


மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு


பள்ளிப் பாடத் திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் ஜூன் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1 வகுப்புக்கு எஞ்சியுள்ள 3 பாடங்களுக்கு ஜூன் 16-இல் பொதுத்தோ்வு நடைபெறவுள்ளது.