சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி இன்று (19.6.20) காலை 08.45 மணிக்கு திருவல்லிக்கேணி,அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை அருகில் நடைபெறும் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்
***************************
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்
*********************