பள்ளி ஆசிரியர்கள்- கல்வித்துறை உத்தரவு

 


 



* அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்.


* பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு


* அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை


* தமிழக கல்வித்துறை உத்தரவு