கொரோனா பாதிப்பு புதிய உச்சம்

 தமிழ்நாட்டில் இன்று 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானது   தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் பலி


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 911ஆக அதிகரிப்பு


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,236 பேர் டிஸ்சார்ஜ்


கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,999ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது


* தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா 


* முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது 


* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது


___________________அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம்  * குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்* திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டம் -  முதலமைச்சர்திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு  பல்ஸ் ஆக்சி மீட்டரை (ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டுபிடிக்கும் கருவி) திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சக்திவேல் வழங்கினார்.விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவை வரவேற்றுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், தனியார் நிறுவனங்களை சட்டப்பூர்வமாக ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய பிரத்யேக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு சென்ற போது ஏற்பட்ட பிரசவத்தில் பிறந்த சிசுவை வனவிலங்கு ஒன்று தூக்கிக் கொண்டு சென்ற துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது.'பிரேத பரிசோதனை முடிந்து நல்லடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது இருவரின் உடல்கள்'


காவலில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்: பிரேத பரிசோதனை முடிந்து சாத்தான்குளத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது இருவரின் உடல்கள்