மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம்


மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம்


மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

 

. இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறு வதற்காக வழங்கப்பட்டுள்ள அட்டைகள் கடந்த மார்ச் 31-ம் தேதியோடு காலாவதியானது.

 

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த அட்டைகளைப் பயன் படுத்தி ஜுலை 31-ம் தேதி வரை சிகிச்சை பெற காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.