ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 5 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
**********************
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது
**********************
இந்தியாவில் கொரோதாண்டியதுனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,900 ஆக உயர்வு
*******************
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
* கடும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி
********************
ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என புகார்
*ரூ.1950 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்க கோரி தி.மு.க. வழக்கு
*ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவுக்கு 18ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ்
**********************
100 வென்டிலேட்டர்களை இந்தியாவிடம் அளித்தது அமெரிக்கா
*****************