கொரோனா சிகிச்சைக்கு உயிர்காக்கும் விலை உயர்ந்த மருந்து


கொரோனா சிகிச்சைக்கு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு 


* Tocilizumb, Remdesivir, Enoxaparin மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவு


கொரோனாவால் விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் வகையில், விலையுயர்ந்த மருந்துகளை வாங்க உத்தரவு.


விலையுயர்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவு என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


* மருத்துவ பணிகள் சேவைக் கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவு. விலையுயர்ந்த மருந்தை கொள்முதல் செய்ய ஆணை.


 கொரோனாவுக்கு பின் இந்தியாவின் முதல் சட்டசபை தேர்தல் :  அக்டோபர்      அல்லது நவம்பர்.-ல் பீகாரில் சட்டசபை தேர்தல்


  


சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
 
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,000ஐ தாண்டியது


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,699ஆக உயர்வு


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் பலி 


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,025ஆக அதிகரிப்பு


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ் 


தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்


கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44,094ஆக உயர்வு


தமிழ்நாட்டில் இன்று 3713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3713 பேருக்கு கொரோனா உறுதியானது


தமிழ்நாட்டில் 3ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 78,000ஐ தாண்டியது