‘50% இடஒதுக்கீடு பெற திமுக போராடும்’
மருத்துவ இடங்களில் 69% அடிப்படையில் 50% இடஒதுக்கீடு பெற திமுக போராடும்
திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்- மு.க.ஸ்டாலின்
*******************
‘வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி நியமனம்’
வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் - தமிழக அரசு
* வருவாய் ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டதால் மாற்றம்
********************
"கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்
*****************
தாங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்!
***************
இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் நாட்டில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை என்று கூறியுள்ளார்