இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048ஆக உயர்வு
* கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர்
* உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,948ஆக உயர்வு
*****************************
மாநில வாரியாக பாதிப்பு கொரோனா நிலவரம்
* மகாராஷ்டிரா - 1,24,331 தமிழ்நாடு - 54,449 டெல்லி - 53,116 குஜராத் - 26,141 ராஜஸ்தான் - 14,156 பேர் பாதிப்பு
***************************
எல்லையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்க விமானப்படை தயார்
* 20 இந்திய வீரர்களின் தியாகம் வீணாக விடமாட்டோம் - விமானப்படை தளபதி பதாரியா