மின் தடை-நாளை


பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


அம்பத்தூர் தொழில் பேட்டை சிட்கோ: கோரமண்டல் டவுண், மங்களாபுரம், பட்டரவாக்கம், கண்ணன் கோவில் தெரு, சிட்கோ வடக்கு, பஜனை கோவில் தெரு, பிராமின் தெரு, யாதவா தெரு, குழக்கரை தெரு,கட்சனாகுப்பம், BSNL


பெருங்குடி பகுதி: கசுரா கார்டன் முழுவதும், ரெங்காரெட்டிகார்டன் முழுவதும், ஆ.ழு.சு. சாலை முழுவதும், சிங்காரவேலன் சாலை முழுவதும், சந்தீப்சாலை முழுவதும், நீலாங்கரை குப்பம் முழுவதும், சின்னநீலாங்கரை ECR மெயின்ரோடு ஒருபகுதி, பில்ப் சாலை, சுல்தான்அகமது தெரு, அபிபா தெரு


பாலாவாக்கம் பகுதி: அம்பேத்க்கார் நகர்(கெனால்புரம்), கோவிந்தன் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, மணியம்தை தெரு (கெனால்புரம்) மற்றும் ஆ.ழு.சு நகர் 1வது தெரு முதல் 3 வது தெரு வரை, கோலவிழியம்மன் நகர் 1 முதல் 15வது தெரு வரை, பெரியார்சாலை முழுவதும் மற்றும் காந்தி நகர் 1வது தெரு முதல் 4வது தெரு வரை, கிருஷ்ணாநகர் 1 வது தெரு முதல் 8வது தெரு வரை, கந்தசாமி நகர் 8வது தெரு முதல் 10வது தெரு வரை, பச்சையப்பர் 1வது தெரு முதல் 11வது தெரு வரை மற்றும்  நகர் 1வது தெரு முதல் 4வது தெரு.