சென்னை தலைமைச் செயலகம் இ-பாஸ் வழங்கும் பிரிவில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், உதயா ஆகியோர் ரூ 3,000 முதல் ரூ 8,000 வரை பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கியது தெரிய வந்தது.
போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு, கைது செய்யும் பணிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை ஈடுபடுத்தக் கூடாது - டிஜிபி திரிபாதி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் - தமிழக அரசு
சென்னையில் ஊரடங்கை மீறி காய்கறி வாங்க பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூருக்கு சென்றதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல்
________________________
மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா பாதிப்பு விகிதம் ஜூன் மாதத்தில் 1.02 சதவீதமாக குறைந்து வருவது கொரோனாவின் தோல்வி என சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.
___________________________
கலிஃபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - நேற்று மட்டும் 7,149 பேருக்கு தொற்று உறுதி
_____________________
மணிப்பூர் காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான, இபோபி சிங்கிடம், நிதி முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.