அறியாத அற்புதங்கள்.. அறிந்து கொள்ளுங்கள்..!!
அறியாத அற்புதங்கள்!!
👉 ஹோமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
👉 அறிவியல் துறைக்கு வழங்கப்படும் விருது கலிங்கா விருது.
👉 நார்வே நாட்டின் தலைநகரம், ஒஸ்லோ.
👉 சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்குமாம்.
👉 சல்வீன் ஆறு சீனாவில் ஓடுகிறது.
👉 மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
👉 இந்தியாவின் நறுமண தோட்டம் என்றழைக்கப்படுவது, கேரளா.
👉 பாறைகளை பற்றிய படிப்பிற்கு பெட்ராலஜி என்று பெயர்.
👉 பறக்க முடியாத பறவைகள் கிவி, தீக்கோழி, பென்குயின்.
👉 நான்கு வயது குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் வரை கேட்கும்.
👉 வெயில் 120˚ -க்கு மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு அரிதாக வியர்க்கும்.
👉 கனடாவின் புரூஸ் அணுசக்தி நிலையம் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும்.
👉 தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
👉 போலந்து நாட்டின் தலைநகர் வார்சா.
👉 1956ல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் மாநிலங்கள் இணைந்து மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
👉 உலகில் 90% சுத்தமான நீர் அண்டார்டிகாவில் உள்ளது.
👉 கபடி தமிழ்நாடு மாநிலத்தின் விளையாட்டாகும்
தொகுப்பு மோகனா செல்வராஜ்