காவல் உயர் அதிகாரி-அறிவுரைகாவல் உயர் அதிகாரி திரு. ரவி IPS அவர்களின் இந்த அறிவுரையை அனைத்து காவலர்கள் பின்பற்றினால் உங்களை மக்கள் நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்க.ள்சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்


* ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார் ரஜினி


சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல்


* தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் ஆறுதல் கூறினார் கமல்ஹாசன்சிபிஐ விசாரணை


ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முடிவு 


சிபிஐ விசாரணைக்கு முடிவு செய்துள்ளது பற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தெரிவிக்கப்படும். சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை.* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


* நீதிமன்ற அனுமதி பெற்று வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் - முதலமைச்சர்சேலம் மாவட்டம் தலைவாசலில்கால் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி கால்நடை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, நடை பூங்கா கட்டுமான பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்


** ரூ.1022 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா கட்டப்பட்டு வருகிறது