திமுக புதிய துணைப் பொதுச்செயலாளர்-திமுக தலைவர் அறிவிப்பு

திமுக புதிய துணைப் பொதுச்செயலாளர் நியமனம்


திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் ப.செல்வராஜ் நியமனம்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி பொறுப்பிலிருந்து விடுவிப்பு