இன்றைய ராசிபலன்


mesham


 


 


                (05-05-2020)


 


மேஷம்


 


 பழைய கடன்களைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 


 


அதிர்ஷ்ட திசை : மேற்கு


 


அதிர்ஷ்ட எண் :    3


 


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


 


அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


 


பரணி : போட்டிகள் குறையும்.


 


கிருத்திகை : மகிழ்ச்சி பெருகும்.


 


--------------++——-----------+-------------------


 


மிதுனம்


 


 


புதியவர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.  சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழப்பங்கள்  நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.


 


 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


 


அதிர்ஷ்ட எண் : 5


 


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 


 


மிருகசீரிஷம் : ஆதாயமான நாள்.


 


திருவாதிரை : மனவருத்தங்கள் நீங்கும்.


 


புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.


---------------------------------------


 


 


 


கடகம்


 


 


திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.


 


 


அதிர்ஷ்ட திசை : வடக்கு


 


அதிர்ஷ்ட எண் : 2


 


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


 


 


புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


 


பூசம் : இலாபம் பெருகும்.


 


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்


---------------------------------------****★*************


சிம்மம்


உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


 


 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


 


அதிர்ஷ்ட எண் : 6


 


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


 


 


மகம் : புரிதல் ஏற்படும்.


 


பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


 


உத்திரம் : சுபமான நாள்.


---------------------------------------**********************


 


 


 


 


 


 


 


 


கன்னி


குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில்  மகிழ்ச்சி உண்டாகும்.


 


 


அதிர்ஷ்ட திசை : தெற்கு


 


அதிர்ஷ்ட எண் : 6


 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


 


 


உத்திரம் : கலகலப்பான நாள். 


 


அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.


 


சித்திரை : சிக்கல்கள் குறையும்.


---------------------------------------**********************


 


 


துலாம்


 


 


மற்றவர்களின்  பிரச்சனையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். சமூக நிகழ்வுகள் மனதை பாதிக்கலாம். அரசாங்கத்தால்  அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். கடைகளின் மாற்றம் குறித்து ஆலோசிப்பீர்கள்.


 


 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


 


அதிர்ஷ்ட எண் : 7


 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


 


 


சித்திரை : பழிச்சொல் ஏற்படும்.


 


சுவாதி : அனுகூலம்  உண்டாகும்.


 


விசாகம் : மாற்றம் ஏற்படும்.


---------------------------------------**********************


 


 


 


 


 


விருச்சகம்


 


 


 


உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.  உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். செயல்திறன் மேம்படும். பயணங்கள் சிறப்பாக அமையும்.


 


 


அதிர்ஷ்ட திசை : வடக்கு


 


அதிர்ஷ்ட எண் : 3


 


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 


 


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


 


அனுஷம் : சுறுசுறுப்பாக செயலபடுவீர்கள்.


 


கேட்டை : சிறப்பான நாள்.


---------------------------------------**********************


 


 


 


 


தனுசு


 


வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் வீண்குழப்பங்கள் மற்றும் காரியத்தடைகள் ஏற்பட்டு நீங்கும்.


 


 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


 


அதிர்ஷ்ட எண் : 9


 


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 


 


மூலம் : வருவாய் மேம்படும்.


 


பூராடம் : பொறுமை வேண்டும்.


 


உத்திராடம் : காரியத்தடை நீங்கும்.


---------------------------------------*******************


 


 


 


 


 


 


 


மகரம்


 


 


புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான சூழல் காணப்படும்.


 


 


அதிர்ஷ்ட திசை : தெற்கு


 


அதிர்ஷ்ட எண் : 5


 


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


 


 


உத்திராடம் : ஒற்றுமை பிறக்கும்.


 


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


 


அவிட்டம் : அனுசரித்து செல்லவும். 


---------------------------------------**********************


 


 


 


 


கும்பம்


 


 


 


முன்கோபத்தால் பகை உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை.


 


 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


 


அதிர்ஷ்ட எண் : 6


 


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 


 


அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.


 


சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.


 


பூரட்டாதி :  செலவுகள் அதிகரிக்கும்.


---------------------------------------*********************


 


 


 


 


மீனம்


 


 


 


 


உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் தனவரவு உயரும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.


 


 


அதிர்ஷ்ட திசை : வடக்கு


 


அதிர்ஷ்ட எண் : 3


 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


 


 


பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


 


உத்திரட்டாதி : நெருக்கம் உண்டாகும்.


 


ரேவதி : தீர்வு கிடைக்கும்.


 


 


   S.மோகனா செல்வராஜ் .வடிவமைப்பு