கம்யூனிஸ்ட் தோழர்கள் தோழர் தா.பாண்டியருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்


.தவண்ண  தோழர்   பாண்டியன்   89வது   ஆண்டு   மக்கள்  இலக்கிய  வாதி   பாட்டாளிவர்கத்தின்    போராளி   இளைஞர்களுக்கு   சிந்தனைவளர்க்கும்   சிந்தனை  வாதி பொது  உடமை   புரட்சியாளர்  இன்று   வரை  மக்கள்   போராலி   அவருடைய  பிறந்த நாள்   கேக் வெட்டி   கலந்து கொண்டவர்கள்   தோழர் ராஜலக்ஷ்  மி   மாவட்ட  துணை  செயளர்   தோழர்   AITUC மத்திய  சங்கம்   தங்கமலை  புற  நகர்  மாவட்ட  குழு  உறுப்பினர்  CPI  கோ  பழனிசாமி   AITUC   ஜோதி மஹாலிங்கம்   CPI புதூர்  கிளை   அனுப்புனர்   தோழர்  ராஜலக்ஷ்மி   மாவட்ட  துணை   செயலாளர்    மதுரை  மாநகர்  கம்யூனிஸ்ட்   பார்ட்டி  ஒப்  இந்தியா