புதுச்சேரியில்-மின் கட்டணம் உயர்வு


 


 


புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது


* வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு குறைந்த பட்சம் 5 காசுகள் முதல் அதிகபட்சம் 50 காசுகள் வரை உயர்வு


* வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 காசுகள் முதல் அதிகபட்சம் 20 காசுகள் வரை உயர்வு