கொரோனா தொற்று பாதித்த பணியாளர்களுக்கு கருணைத் தொகை அறிவிப்பு அமைச்சர் எஸ் பி வேலுமணி


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு தொற்று பாதிக்கப்பட்டுள்ள 34 பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம்


* கொரோனா தொற்று பாதித்த சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணை தொகை 


* அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு


                ++++++++++++++++


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா


* பெண் மருத்துவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது  


*ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது


                  ++++++++++++++++


சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதிவாரியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு; மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம் 


சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம்


- ராதாகிருஷ்ணன்


                     +++++++++++++++++