அனைத்து வகை சரக்குப் போக்குவரத்துக்கும் அனுமதி - மாநிலம் விட்டு மாநிலம் பொருட்களை தடையின்றி கொண்டு செல்லலாம்
கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
அனைத்து மண்டலங்களிலும், ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள், வழிப்பாட்டு தலங்கள், ஏராளமானோர் கூடும் பொது நிகழ்வுகளுக்கான தடை தொடரும்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் நடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார்
துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதால் ராஜினாமா செய்வதாக பதிவாளர் கடிதம்
- துணை வேந்தர்
தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்
மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்
- மத்திய அரசு.