தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி
சென்னையில் திங்கட்கிழமை முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி
சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்
* டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் - பார்சல்களுக்கு மட்டும் அனுமதி
'பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிப்பு'
சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம்
சென்னையை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி
- தமிழக அரசு