டாக்டர் பிரதீப் வி.பிலிப், இ.கா.ப., தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இணைந்து தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக, இன்று (21.5.2020) காலை, இராயப்பேட்டை, மியூசிக் அகாடமி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்களுக்கு சத்து பானங்கள் (Energy Drinks) மற்றும் Candid Dusting Powder போன்ற பொருட்களை வழங்கினர்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்குசத்து பானங்கள்