முக்கிய நிகழ்வுகள்
👉 1907ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் ரேச்சல் லூயிஸ் கார்சன் அமெரிக்காவில் பிறந்தார்.
👉 1910ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ஜெர்மானிய அறிவியலாளர் ராபர்ட் கோக் மறைந்தார்.
👉 1937ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.