உலகச் செய்திகள்
சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது :
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது, இந்திய அமெரிக்கரான ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை அளக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ள சீனா :
உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்டின் சரியான உயரத்தை மீண்டும் அளந்து உறுதி செய்வதற்காக, சீனாவின் சர்வே குழு ஒன்று நேற்று அதன் உச்சியை சென்றடைந்தது.
செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா :
சீனா புதிய தொழில்நுட்பங்களுடன் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10ஆம் தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.