‘இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி'
டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கமல்ஹாசன் ட்வீட்டரில் கருத்து
******************
'தமிழகத்தில் இன்று ரூ.125 கோடிக்கு மது விற்பனை'
தமிழகத்தில் இன்று ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
****************
*தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.ஆன்லைன் மூலம் மட்டுமே மதுபான விற்பனை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
*******************
காவல் உதவி ஆணையர், காவல் ஆணையரக உதவி ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா
******************
தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது
சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி