கமுதி , முதுகுளத்தூர் பகுதிகளில் மாந்திரீகம் மூலம் பூமிக்கடியில் தங்க சிலைகள் உள்ளதாகவும் யாக பூஜை நடத்தினால் பழமையான சிலைகள் எடுக்கலாம் என ஒரு கும்பல் மோசடி செய்தது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட 5 பேர் கைது.
மேலும் சில செய்தித் துளிகள்
மகாராஷ்டிராவில் புதிதாக 440 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,068ஆக உயர்வு
ஊரடங்கு நீட்டிப்பா? - கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணோலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
"ஓராண்டிற்கான உணவு தானியங்கள் இருப்பு உள்ளது" - இந்திய உணவுக் கழகம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம்...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ராஜஸ்தானில் 3 பேர் கைது!