ஊரடங்கு மீறிய வாகனம் ஒட்டிகள் மீது பதிவான வழக்குகள்...தமிழக காவல் துறை...


தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு 


 1,48,342 வாகனங்கள் பறிமுதல்


ரூ.76,96,544 அபராதம் வசூல் 


1,75,238 வழக்குகள் பதிவு


- தமிழக காவல்துறை