ஊரடங்கை கடைப்பிடிக்கும் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இந்தியர்களின் சக்தியை நிரூபித்துள்ளீர்கள்.
முககவசம் அணிந்தபடி உரையை துவங்கினார் பிரதமர்
கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்
ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது
வீட்டிலிருந்துகொண்டே இந்திய மக்கள் புத்தாண்டு,பிகு,விஷு போன்ற கொண்டாடிவருகின்றனர்
டாக்டர் அம்பேத்கர் கடினமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். தற்பொழுதைய கடினமான சூழ்நிலைகளையும் அவ்வாறே நாம் சமாளிப்போம்: பிரதமர்மோடி
உலகின் பல நாடுகளைவிட இந்தியா முன்னோடியாக கொரோனா தடுப்பில் உள்ளது.
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர்
மேலும் 18 நாளைக்கு ஊரடங்கு நீட்டிப்பு
நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்துள்ளது
* சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது
* நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு
வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்
மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் காவல்துறையினருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி
ஏழைகளுக்கு உணவளிக்க பிரதமர் மோடி கோரிக்கை
Aarogya Setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம்
- பிரதமர் மோடி