<no title> இந்தியாவில் கொரோனா பாதிப்பு ... மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 12,759லிருந்து 13,387ஆக உயர்வு; நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420லிருந்து 437ஆக உயர்வு; குணமடைந்தோர் எண்ணிக்கை 1,515லிருந்து 1,749ஆக உயர்வு 


- மத்திய சுகாதார அமைச்சகம்