தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
சென்னையில் மட்டும் இன்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 114 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் கொரோனா : மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 452 பேருக்கு கொரோனா
ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் 73 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்: மத்திய அரசு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் டிஸ்சார்ஜ்
ஊரடங்கு நேரத்தில் பார்சல் உணவுகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய உணவகங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு