உயிர் காக்கும் பணியில் இறப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய தடுப்பவர்களை கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் தமிழக அரசு


 நமக்காக உயிரை பணயம்வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கி மனிதநேயம் காக்கவேண்டும் 


* மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது 


- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி நன்கொடை


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை


உயிர் காக்கும் பணியில் ஈடுபடுபவர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறேன்


- முதல்வர் பழனிசாமி