குண்டர் சட்டம் பாயும் காவல் ஆணையர்


கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை 


- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்


கன்னியாகுமரி : கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்றபோது 2 தனிப்படை போலீசாருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது