இன்று 43 பேருக்கு தமிழகத்தில் கொரோணா தொற்று உறுதி.
மொத்த இறப்பு 17 பேர்
குணமாகி வீடு திரும்பியவர் 457.
மொத்தத்தில் தமிழக எண்ணிக்கை 1520. அதிக பாதிப்பில் இருப்பவர்கள் 6.
*இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 13 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்....!!! *
மொத்தம் 39 குணம் அடைந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 17,656 ஆக ஆதிகரிப்பு
இதுவரை 559 பேர் உயிரிழந்த நிலையில் 2,842 பேர் குணமடைந்துள்ளனர்
- சுகாதாரத்துறை
மலிவான அரசியலை ஸ்டாலின் கைவிட வேண்டும்’
* உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது
* இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல; எதிர்க்கட்சித்தலைவர் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும்
- அமைச்சர் விஜயபாஸ்கர்
ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது
- மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம்
விஜயகாந்த்தின் பெருந்தன்மை
கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
உடலை அடக்கம் செய்ய ஆண்டாள்
அழகர் கல்லுாரியின் ஒரு பகுதியை
வழங்க தயார்