தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர்
- சுகாதாரத்துறை செயலாளர்
10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம். முதல்வர் பழனிச்சாமி
தமிழகத்தில் இன்று அதிக அளவாக ஈரோட்டில் 26 பேருக்கும், நெல்லையில் 16 பேருக்கும், கன்னியாகுமரியில் 8 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி