தமிழ்நாட்டில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 63% பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என தகவல்..
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் 6 வரை நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நன்கொடையாக ரூ.79.74 கோடி பெறப்பட்டுள்ளது
- தமிழக அரசு