இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 8,447 ஆக அதிகரிப்பு
- மத்திய சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு
பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்வு.
சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி
அரசு கண்காணிப்பில் 162 பேர் உள்ளனர்
சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும்
- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்