சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம்
* சென்னை மாநகராட்சி அறிவிப்பு
* "சென்னையில் வெளியில் வரும் போது மாஸ்க் அணிவது 14-4-2020
முதல் கட்டாயம்"
* கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாஸ்க் அணிவது கட்டாயம்
‘உணவு வழங்க அனுமதி - சென்னை மாநகராட்சி விளக்கம்’
சென்னையில் ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் 24 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும்
சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அலுவலர்கள் முன்னிலையில் உணவு, மளிகை, மருந்துகளை தரவேண்டும்
- ஆணையர்
‘மின்கட்டணம் செலுத்த மே-6 வரை அவகாசம்’
மார்ச்.25 முதல் ஏப்.30 வரையிலான மின் கட்டணத்தை செலுத்த மே.06 ஆம் தேதி வரை அவகாசம்
- மின்சார வாரியம்
* முந்தைய மாத கணக்கீட்டின்படி மின்கட்டணத்தை செலுத்தலாம்
வீடுகளுக்கே மருந்து வரும்!
மருந்து வேண்டுமா? 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்