விளக்குகளை ஒளிர விடுங்கள் பிரதமர் மோடி உரை...!


கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடி உரை


ஊரடங்கை வெற்றிகரமாக கடைபிடிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி.


- பிரதமர் மோடி


மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்


நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி


- கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடம் உரை


5ஆம் தேதி இரவு 9 மணிக்கு பால்கனியில் நின்று செல்போன் விளக்குகளை ஒளிர விடுங்கள் - பிரதமர் மோடி


வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம்



வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில், விளக்குகளை ஏற்ற வேண்டுகோள்


மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்  - ஒன்றுகூடி விளக்கு ஏற்றக் கூடாது


9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றி, நாட்டு மக்கள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்


ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அனைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மொபைல் டார்ச் லட்டை அடிக்கவும்: பிரதமர் மோடி