ராயபுரத்தில் திமுக நிர்வாகிகள் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி காய்கறிகள் வழங்கினார்


கு.ரமேஷ் ஏற்பாட்டில் மாவட்ட பொருளாளர் L.அருளரசன் முன்னிலையில்



இராயபுரம் 48 ஆவது வட்டத்தில்  பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை மாவட்ட துணைச் செயலாளர்


தா.இளைய அருணா வழங்கினார்.



22.04.2020 புதன் கிழமை மதியம் 12.00 மணியளவில் இராயபுரம் மேற்கு பகுதி 48 ஆவது வட்டத்தில்  தெலுங்கு செட்டி தெருவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மாவட்ட துணைச் செயலாளர் தா.இளைய அருணா 5Kg அரிசி 10 kg பெருமானமான மற்றும் காய்கறிகளை வழங்கினார்.



நிகழ்ச்சிக்கு முன்னாள் வட்டச் செயலாளர் கு.ரமேஷ் ஏற்பாட்டில் மாவட்ட பொருளாளர் L.அருளரசன் பகுதி நிர்வாகிகள் அ.ரவி                  நா. சண்முகம் P.சேகர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரெயின்போ N.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர்கள் இரா.மருது பாண்டியன் N.கிருஷ்ணன் த.ஜெயபாலன் M.ரவி ணகொரியர் P.முருகன் மற்றும் B.ஏகாம்பரம் நா.கஜேந்திரன்வீ.குமரன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.