கொரோனா பரிசோதனை செய்யும் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவிக்கு, தமிழக அரசு 600 ரூபாய் கொடுத்தது ஏன்?
- மு.க.ஸ்டாலின்
அதிவிரைவு பரிசோதனை கருவிகளின் விலையைக் குறைத்து டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேயம் மிக்க தீர்ப்பு பேரிடர் நேரத்தில் மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழை - மு.க. ஸ்டாலின்
ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
* RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் டிஸ்சார்ஜ்
* கொரோனாவில் இருந்து குணமடைந்த 5 சிறுவர்கள் உட்பட 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்
"மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை