நடிகர் அஜித் குமார் கொரோனா நிவாராண நிதி...! 1.25 கோடி வழங்கினார்...


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி


நடிகர் அஜீத் பிரதமர்  நிவாரண நிதி ₹ 50 லட்சம் & முதல்வர் நிவாரண நிதி ₹50 லட்சம் வழங்கி உள்ளார்


பெப்ஸி ஊழயர்களுக்கு நிவாரண நிதி ரு 25 லட்சம் வழங்கி உள்ளார்.