1,000 முகக் கவசங்கள் பிஜேபி சார்பாக வடசென்னை துணை ஆணையரிடம் கொடுக்கப்பட்டது


*பிஜேபி சார்பாக 1000 முக கவசங்களை துணை ஆணையரிடம் வழங்கினர்*



கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதித்து வரும் நிலையில் பிஜேபி வடசென்னை மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தலின்படி ஆர். கே. நகர் பகுதி சார்பாக ஆயிரம் முக கவசங்களை காவலர்கள் பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படுத்த காவல்துறை வடசென்னை துணை ஆணையர் திருமதி சுப்புலக்ஷ்மி இடம் பிஜேபி நிர்வாகிகள்N. நடராஜன் R.P.சுந்தர் ராஜன் A.ராஜ் உத்திர செல்வன் ஆகியோர் இன்று வழங்கினர்.