கண்ணீர் விட்டு கதறினாள் கலெக்டர் ஓசூரை சேர்ந்தவர்கள் பத்துப்பேர் கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் இறந்தனர் அவர்களின் உடல்கள் இன்று மாலை சொந்த ஊரான சிக்கன பள்ளி கொண்டுவரப்பட்டது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ் பிரபாகர் பலியானவர்களின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்
கண்ணீர் விட்டு கதறினார் கலெக்டர்