கொரொனா பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு டாடா குழுமம்...

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார். இதேபோன்று எல்லா பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.


பிரதமர் நிவாரண நிதி, ஆந்திர முதல்வர் நிவாரண நிதி, தெலங்கானா முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சத்தை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா வழங்கினார்


கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி நிதியுதவி அறிவிப்பு.