பழனி மலைக் கோவிலுக்கு , இருமல், சளி, ஜலதோசம், மூச்சுத் திணறல் உள்ள பக்தர்நள்ங கோவிலுக்கு வருவதையும், திருவிழா காலங்களில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு. பழனி மலைக்கோயில் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த்தடுப்பு முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களைச் அணுகி பக்தர்கள் ஆலோசனை பெறவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
பழனி மலைக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.