அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார்?

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார்?

சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு

முதன் முறையாக நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை பொது அரங்கில் சந்திக்கிறார்.