- கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு உதவத் தயாராக உள்ளதாகச் சீன அதிபர் தெரிவித்துள்ளார்
- 144 தடை உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சுற்றிய மற்றும் பாதசாரிகள் 404 நபர்கள் மீது 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 224 இருசக்கர வாகனங்கள் 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் நடவடிக்கை.
- கொரோனா அச்சுறுத்தல்: நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி நடைபெற இருந்த நீட்தேர்வு ஒத்திவைப்பு