மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம் - பிரதமர் மோடி
மக்களை தனிமைப்படுத்துவதே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி - கொரோனாவுக்கு எதிரான போரில், இதைவிட்டால் வேறு வழியில்லை - பிரதமர் மோடி
வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி
கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது
நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்
குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை
- ‘மனதின் குரல்’ என்ற வானொலியில் பிரதமர் மோடி உரை
2020ஆம் ஆண்டு செவிலியர்களை வணங்கும் ஆண்டாகயுள்ளது.மோடி உரை