தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம். March 11, 2020 • Dharmalingam தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்.தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக உள்ளார்.