செய்தித் துளிகள்

1.  ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம்; அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது  சிஏஏவினால் எந்தப் பிரச்னையும் இல்லை; யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை பாஜக தனியாக நின்று வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை - சுப்பிரமணியன் சுவாமி


 


2. சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும்; சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம்   - சுப்ரமணியன் சுவாமி


 


3.  சட்டப்பேரவை கூட்டத்தின் போது வன்முறை, அசம்பாவிதம் ஏற்படாதவண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர்


 4.  வருங்கால வைப்பு நிதி - 10 % வட்டி நிர்ணயம் செய்ய வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்