உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜோமேட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரக் கட்டுப்பாடுகளுடன் உணவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 530 மருத்துவர்களைப் புதிதாக நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.